Anji Manikku Song Lyrics  -  Puppy | Varun, Samyuktha Hegde, Yogi Babu | Dharan Kumar | Tamil Song | Llyricishub


Anji Manikku Song Lyrics  -  Puppy | Varun, Samyuktha Hegde, Yogi Babu | Dharan Kumar | Tamil Song | Llyricishub
Anji Manikku Song Lyrics  -  Puppy | Varun, Samyuktha Hegde, Yogi Babu | Dharan Kumar  |\ Llyricishub

Anji Manikku Song Lyrics  -  Puppy | Varun, Samyuktha Hegde, Yogi Babu | Dharan Kumar | Tamil Song | Llyricishub

Movie - Puppy
Song - Anji Manikku
Singers - Yuvanshankar Raja, Shashaa Tirupati
Lyrics - RJ Vijay
Music - Dharan Kumar
Starring - Yogi Babu, Varun, Samyuktha Hegde
Director - Morattu Single






Anji Manikku Song Lyrics  -  Puppy | Lyricishub


ஆண் : அந்த சாலை ஓரம்
அந்தி சாயும் நேரம்
உன் சேலை ஆடுதே
என் நெஞ்சம் வாடுதே

ஆண் : நீ பேசா நொடி
என்னை கொல்லும்படி
பல வேஷம் போடுதே
என்னை கட்டி ஆளுதே…..

ஆண் : நான் என்பதே
அடி நீதானடி
சேந்துதான் ஏத்து
உன் காதல் கொடி

ஆண் : பேசாம நீ வந்து
கையப்புடி
ஒன்னாதான் நாம் சேர்ந்து
அடிச்சிப்போம்டி புடிச்சுப்போம்டி

ஆண் மற்றும் குழு :
அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல
கண்ண முழிச்சேன்

ஆண் மற்றும் குழு :
ஹேய் அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல
கண்ண முழிச்சேன்

ஆண் : கண்ணு ரெண்டு மேயுதடி
காதல் வந்து பாயுதடி
நான் பொறுத்தது போதுமடி
வாடி வாடி ஓடி ஓடி
காதல் செய்ய நானும் ரெடி

ஆண் மற்றும் குழு :
ஹேய் அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல
கண்ண முழிச்சேன்

பெண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….
ஹா……ஆஅ……ஆஅ…..ஆஹ்……

பெண் : அந்த சாலை ஓரம்
நீ காத்திருந்த நேரம்
உன்ன மெளனமாக ரசிச்சேன்
எனக்குள்ள நானும் சிரிச்சேன்

பெண் : உன் பார்வை தினுசு
இது எனக்கு ரொம்ப புதுசு
என்ன எனக்கே அழகா
உன் கண்ணு காட்டுதடா
லிஸ்டு போடு…..உன் ஆசை எல்லாம்
ஒரு நல்ல நாள் வரும் வரை காத்திருடா

பெண் : ஏக்கம் உள்ள ஊஞ்சல் ஆடுதடா
என்ன கல்யாணம் பண்ணிட்டு
அணைச்சுகடா கட்டி புடிச்சுகடா…..ஆஅ….ஆ…..

பெண் : {அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச
ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த
எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச} (2)

ஆண் : கண்ணு ரெண்டு மேயுதடி
காதல் வந்து பாயுதடி
நான் பொறுத்தது போதுமடி
வாடி வாடி ஓடி ஓடி
காதல் செய்ய நானும் ரெடி

பெண் : தான னா னா ன ணா……
தான னா னா ன ணா……
தான னா னா ன ணா……
தான னா னா ன ணா……

ஆண் : வெறும் சொல்லால்……என் காதல்
சொல்ல வார்த்தை இங்கு இல்லை
என் சுவாசம்……. உன்னை தீண்ட
நான் கண்ண அடிக்க நீ கட்டி புடிக்க
என்ன எனக்கே கிள்ளி பாக்க தோணுதடி

ஆண் : அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்
எட்டு மணிக்கு………

பெண் : ஹான் ஹான்……..
கொஞ்சம் பொறுடா
நீ காத்து இருடா
உன் கனவெல்லாம் பழிக்க
நேரம் வருமடா
ஆசை எல்லாம் நித்தம் சேர்த்து வையடா
மூச்சு முட்ட முட்ட முத்தம் தர காத்திருக்கேன்டா

ஆண் : கண்ணு ரெண்டு மேயுதடி
காதல் வந்து பாயுதடி
நான் பொறுத்தது போதுமடி
வாடி வாடி வாடி வாடி

ஆண் : நான் ரெடி……
நான் ரெடி…..
பெண் : அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச
ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த
எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச
ஆண் : ஹான்….காத்திருப்பேன்



Watch Anji Manikku Song  -  Puppy | Lyricishub


Post a Comment

Previous Post Next Post

Comments

{getWidget} $results={3} $Hindi={comments} $type={list}